தளம்-பற்றி

இந்த வலைப்பதிவு சொந்த அபிலாஷையின் காரணமாக ஆரம்பிக்கப்பட்டதே ஒழிய யாருக்கும் பயனளிக்கும் ஆர்வமோ எண்ணமோ இல்லை.  இப்போதைக்கு என் தட்டச்சும் தமிழும் முன்னேறும் என்ற குறுகிய பார்வை மட்டுமே. காலப்போக்கில் இதுவே திரையிசை பாடல்களின் தொகுப்பாக மாறினால் அது என் அதிர்ஷ்டம்.

இந்த பதிவைப்பற்றிய விமர்சனங்கள், கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. அனுப்ப வேண்டிய முகவரி இதோ Email to


 
Follow

Get every new post delivered to your Inbox.